Sunday, May 24, 2009

வருடத்தின் சில நாட்கள் மட்டும்
கனவுகளில் மெல்லியதான இன்ப அலைகள்
கைகளில் பழக்கமில்லா பதற்றம் நிலவ
புதிதாக பிறந்து கொண்டே இருக்கிறேன்
நீ அருகில் வரும்போதெல்லாம்